|
|
|
சர்ச்சைக்குறிய வேடத்தில் ஸ்வர்ணமால்யா
அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற திரைப்படங்களை இயக்கியவர் கே.ராஜேஷ்வர்.
இவர் இப்போது 'இந்திர விழா' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் ஸ்ரீகாந்த், நமீதா இருவரும் நடித்து வருகிறார்கள். இப்படம்
குடும்ப பந்தத்தை உணர்த்தும் படமாக இது அமையும் என்று தெரிவித்திருந்தார் இயக்குநர்
கே.ராஜேஷ்வர்.
இதில் ஒரு சர்ச்சைக்குறிய வேடத்தில் மாளவிகா நடிப்பதாக இருந்தது.
சில காரணங்களினால் மாளவிகா இதில் நடிக்க மறுத்து இருக்கிறார்.
உடனே இயக்குநர் இந்த வேடத்தில் நடிக்க நடிகை ஸ்வர்ணமால்யாவை கேட்டிருக்கிறார்.
ஸ்வர்ணாவும் இதற்கு டபுள் ஓ.கே தெரிவித்திருக்கிறார். |
|
|
|
|