|
|
|
மொட்டையான சுந்தர்.சி
'தலைநகர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 'வீராப்பு', 'சண்டை' என தன் வெற்றியைத் தக்க வைத்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி.
இப்போது 'ஆயுதம் செய்வோம்' , 'தீ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் 'தீ' படத்திற்காக மொட்டை அடித்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
இப்போதே நீங்கள் நல்லா தானே இருக்கீங்க, எதுக்கு மொட்டை அடிச்சு உங்களைக் கெடுத்துக்குறீங்க என்று ரசிகர்கள் கேட்டதற்கு.
'தலைநகர்' படத்திலேயே நான் பாதி மொட்டையில் தான் வந்தேன்.
அதனால் முழு மொட்டையையும் சகிச்சுக்குவீங்க என்று 'சண்டை' படத்தின் வெற்றி மிதப்போடு பேசுகிறார் சுந்தர்.சி. |
|
|
|
|