தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
ஸ்ரேயா பளார்! ஆசாமி ஓட்டம்

திருப்பதி எழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவந்திருக்கிறார் இப்போதைய இலாசுகளின் கனவு நாயகியாக இருந்து வரும் ஸ்ரேயா. அவர் மேல் உள்ள ஆசையால் அவரைப் பின்தொடர்ந்து அவர் தொட முயற்சி செய்திருக்கிறார் அங்கிருக்கும் துப்புரவு தொழிலாளி ஒருவர். ஸ்ரேயா விலகிச் செல்ல அவரைக் கட்டிப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் அந்த நபர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரேயா அந்த ஆசாமியை ஓங்கி ஆராந்திருக்கிறார். அதிர்ச்சி யடைந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.