|
|
|
திரைப்பட விழாக்களில் 'காஞ்சீவரம்'
பிரியாதர்ஷன் இயக்கிவந்த படம் 'காஞ்சீவரம்'. இதில் பிரகாஷ்ராஜூக்கு ஜோடியாக
ஸ்ரெயா ரெட்டி நடித்து வந்தார். காஞ்சீபுரத்தை சார்ந்த நெசவாளர்களின்
வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இப்படத்தின் கதை.
இப்படத்தின் வேலைகள் முடிவுக்கு வந்துள்ள
நிலையில். இப்படத்தை வெளியிடபோவதில்லை என தெரிவித்துள்ளார் இயக்குநர்
பிரியதர்ஷன். திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற பிறகே திரையரங்குகளில்
இப்படம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர். |
|
|
|
|