தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
இயக்குநராக விருப்பம் தனுஷ

பொல்லாதவன் வெற்றிப்படமாக அமைந்தது, தொடர்ந்து யாரடி நீ மோகினி படமும் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்போது தலைநகரம் , மருதமலை படங்களை இயக்கிய சு ராஜ் இயக்கத்தில் படிக்காதவன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இன்னும் ஒரு வருடத்திற்குள் படம் இயக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார் தனுஷ். படத்திற்கான கதையும் ரெடியாக இருக்கிறதாம். வேறு ஒரு ஹீறோவை இயக்க திட்தமிடும் தனுஷ் யாரும் நடிக்க முன் வராவிட்டால் தானே நடிப்பாராம்.

இந்நிலையில் இவரது மனைவியும் ரஜினியின் மகளு மான ஐஸ் வார் யா தனுஷ் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். அதற்காக தான் பெரிய அத்தான் செல்வராகவனிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிகிறது. சௌன் தார் யா ரஜினி காந்த் சுல்தான் தீ வாரியார் எடுத்து முடிப்பதற்குள் படம் இயக்க ரெடியாக இருப்பாராம் ஐஸ்வர்யா. இதற்காக அப்பாவிடமும் அடி போட்டு வருகிறார் எனவும் தெரிகிறது.