|
|
|
தசாவதாரம்' தொடரும் சஸ்பென்ஸ்
கமலின் 'தசாவதாரம்' அடியோ ரிலீஸ் மார்ச் 24 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடக்கவிருக்கும் இந்த விழாவிற்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாபச்சான், மம்மூட்டி, நாகார்ஜூன், ரஜினிகாந்த் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள். ஆசிய அளவில் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி ஜானும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
அதிக பிரிண்ட் போடப்படும் முதல் தமிழ் படம் தசாவதாரம். படத்தின் தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருவதால் படம் மே மாதத்தில் தான் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
|
|